January 2012
9 posts
3 tags
இலக்கியம் விற்பனைக்கு
சந்து பொந்துக்குள் வெறும் தட்டியில் பெயர்ப்பலகை வைத்திருக்கும் உணவகங்களில் மக்கள் வரிசையில் காத்திருப்பது எப்படி? ஏகோபித்த ஆதரவு வரலாறு காணாத வெற்றி என்று போஸ்டரடித்து சினிமாக்களையே ஓட்ட முடியாதபோது, வெறும் எண்ணிக்கையக் கூட்டிச்சொல்லியா இலக்கியத்தை விற்றுவிட முடியும்? அல்லது விற்பனை எண்ணிக்கையை வைத்து நிர்ணயிக்கக்கூடியதா தரம்?இலக்கியம் கூவி விற்பதல்ல, தேடி வாங்குவது. வாசக ருசியால் பரவுவது,...
3 tags
செம்மொழி
To qualify as a classical tradition, a language must fit several criteria: it should be ancient, it should be an independent tradition that arose mostly on its own not as an offshoot of another tradition, and it must have a large and extremely rich body of ancient literature. Unlike the other modern languages of India, Tamil meets each of these requirements. It is extremely old (as old as...
4 tags
[…] Among other organizations, the Berkeley Tamil Chair is listed in the...
– “Breaking India” — with friends like this….
http://tamil.berkeley.edu/breaking-india-with-friends-like-this
[உடையும் இந்தியா புத்தகத்தில் இடம்பெறும் ஒரு அவதானிப்பிற்கு ஹார்ட் பதிலுரையின் பகுதி]
4 tags
99 தமிழ் மலர்கள் →
கபிலரின் குறிஞ்சிப் பாட்டு + மலர்களின் படங்கள்
4 tags
குறுந்தொகை பாடல் காட்சி →
பல குறுந்தொகைப் பாடல்களைக் கண்முன் நிறுத்தும் படங்கள்
கொன் ஊர் துஞ்சினும், யாம் துஞ்சலமே-
எம் இல் அயலது ஏழில் உம்பர்,
மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி
அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த
மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே
2 tags
வாசிக்க, புத்தகங்கள்
அறம் – ஜெயமோகன்; காவல் கோட்டம் – சு.வெங்கடேசன்; நெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்; ஆழிசூழ் உலகு – ஜேடிகுரூஸ்; வண்ண நிலவன் கதைகள் – சந்தியா பதிப்பகம்; தாயார் சந்நிதி – சுகா; கலங்கிய நதி – பி.ஏ.கிருஷ்ணன்; ஆறாவடு – சயந்தன்; போரும் வாழ்வும் – தால்ஸ்தோய்; அசடன் – தாஸ்தாவஸ்கி
2012 புத்தகக் காட்சியில் வாங்கி வாசிக்கவேண்டியவை — நாஞ்சில் நாடன் பரிந்துரை (விகடனில்)
4 tags
அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப...
– http://nanjilnadan.wordpress.com/
1 tag
சங்கப்பலகை →
Tamil Magazines & Books Online Store
1 tag
இதற்கே
தமிழ் சார்ந்த எழுத்துலகில் இணையத்தில் கிடைப்பதில், ஒழிகையில் நான் வாசிக்க, விவாதிக்க உகந்தவை என்பவைகளின் சுருக்கங்கள், சுட்டிகள்; மேற்கோள்கள், மேலோட்டங்கள்.
என் விரிவான கட்டுரைகள் அ(றி)வியல் தளத்தில்…