டம்ப்ளரில் A(ri)viyal

  • Archive
  • RSS
banner

குறுந்தொகை பாடல் காட்சி

பல குறுந்தொகைப் பாடல்களைக் கண்முன் நிறுத்தும் படங்கள்

கொன் ஊர் துஞ்சினும், யாம் துஞ்சலமே-

எம் இல் அயலது ஏழில் உம்பர்,

மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி

அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த

மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே

    • #குறுந்தொகை
    • #கவிதை
    • #மலர்கள்
    • #சங்க இலக்கியம்
  • 1 month ago
  • Permalink
  • Share
    Tweet
← Previous • Next →

Portrait/Logo

About

தமிழ் சார்ந்த எழுத்துலகில், பிரதானமாக இணையத்தில் கிடைப்பதில், ஒழிகையில் நான் வாசிக்க, விவாதிக்க உகந்தவை என்பவைகளின் சுருக்கங்கள், சுட்டிகள்; மேற்கோள்கள், மேலோட்டங்கள்.

என் விரிவான கட்டுரைகள் அ(றி)வியல் தளத்தில்...

  • RSS
  • Random
  • Archive
  • Mobile

Effector Theme by Carlo Franco.

Powered by Tumblr